Monthly Archives: July 2023

பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டு!

Friday, July 7th, 2023
பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நாட்டில் அதிகமாக காணப்படுவதாக  மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரம் – பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

தடயவியல் பகுப்பாளர்களின் இறுதி அறிக்கையின் பின்னரே முல்லைத்தீவு புதைகுழி தொடர்பான விடயங்கள் மக்களுக்கு தெரியவரும்!

Friday, July 7th, 2023
ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு இரசாயன பகுப்பாளர்களின் இறுதி அறிக்கை வெளியானதன் பின்னரே அது தொடர்பான உண்மைகள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இராணுவம் வெளியேறிய காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை – மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Thursday, July 6th, 2023
வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை மேற்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமையால் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காணியை மக்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்குரிய... [ மேலும் படிக்க ]

தினசரி சேவையாக மாறுகின்றது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை!!

Thursday, July 6th, 2023
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினசரி விமான சேவை எதிர்வரும் 16 ஆம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் 14,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன – சபையில் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு!

Thursday, July 6th, 2023
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினமும் இன்றைய தினமும் 14,000க்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகி உள்ளதாகவும், 50,000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள அனைத்து தனியார் சுகாதார சேவைகள் நிறுவனங்களுக்கும் புதிய கட்டுப்பாடு!

Thursday, July 6th, 2023
தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பெல்ஜியம் அரசாங்கம் இணக்கம்!

Thursday, July 6th, 2023
இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பெல்ஜியம் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவருக்கும், அமைச்சர் நிமல்... [ மேலும் படிக்க ]

பாடசாலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் கட்டமைப்பொன்று அவசியம் – அரசாங்க கணக்குகள் பற்றிய குழு வலியுறுத்து!

Thursday, July 6th, 2023
பாடசாலை செல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பான தகவல் கட்டமைப்பொன்றை பேணுமாறு சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்திற்கு கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் ஒரே இரவில் வீழ்ச்சியடையவில்லை – அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Thursday, July 6th, 2023
நாட்டின் பொருளாதார நிலைமை ஒரு இரவில் வீழ்ச்சியடையவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]