Monthly Archives: July 2023

தீவகத்தின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் நியமனத்தில் குழப்பம் – எதிர்ப்பு தெரிவித்து பாடசாலையின் கல்விச் சமூகம் போராட்டம்!

Monday, July 17th, 2023
வேலணை மத்திய கல்லூரியில் புதிதாக கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த அதிபர் நியமிப்பதற்கு எதிராக இன்றையதினம் காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பழைய... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகின்றார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன்!

Monday, July 17th, 2023
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் நாளைமறுதினம்முதல் எதிர்வரும் 23 ஆம்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் விவகாரம் – சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் தலைமையிலான அமைச்சரவை நியமித்த விசேட குழு சிங்கப்பூர் பயணம்!

Monday, July 17th, 2023
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றுதலுக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாட அமைச்சரவை நியமித்த விசேட குழு இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் – அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவிப்பு!

Monday, July 17th, 2023
இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வு!

Monday, July 17th, 2023
ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளில் இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடர்பாக விசேட நடவடிக்கை – சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Monday, July 17th, 2023
அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை சுகாதார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக சுகாதார பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

முதல் இன்னிங்சிற்காக312 ஓட்டங்களை குவித்தது இலங்கை!

Monday, July 17th, 2023
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சிற்காக அனைத்து விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களை குவித்துள்ளது. காலி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபர்!

Monday, July 17th, 2023
அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். தன் மகள் தொடர்பில் அயல்... [ மேலும் படிக்க ]

வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் குற்றச்சாட்டு!

Monday, July 17th, 2023
இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். நேற்று (16.07.2023) நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் இடித்து தகர்க்கப்பட்டது!

Monday, July 17th, 2023
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் ஒன்று காணப்பட்டது. இந்த கோவிலுக்கு இந்து... [ மேலும் படிக்க ]