இலங்கை வருகின்றார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன்!
Monday, July 17th, 2023
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
அவர் நாளைமறுதினம்முதல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
யுவான் ஜியாஜுன் சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளராகவும் பணியாற்றுவதுடன், என்பதுடன், சீன அரசியலில் அவரது முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஹம்பாந்தோட்டை துறைமுக கையளிப்பு தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு!
13 ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பே காரணம் - சாடுகிறார் அமைச்சர் ஜீ.எல் பீரி...
அரச துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக வருகின்றது நியூசிலாந்து நிபுணர்கள் குழு - நியூசில...
|
|
|


