சுயநிதிப் பொறிமுறையின் கீழ் நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு !
Tuesday, December 13th, 2022
அரசாங்கத்தின் நிதி வசதிகள் கிடைக்கும்
வரை சுயநிதிப் பொறிமுறையின் ஊடாக நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடருமாறு அமைச்சின்
செயலாளருக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

