Monthly Archives: November 2022

ரஷ்ய எரிவாயுக் குழாய்களின் வெடிப்புகளுக்கு நாசவேலையே காரணம் – பிரித்தானியா காரணம் என ரஷ்யா குற்றச்சாட்டு!

Saturday, November 19th, 2022
பால்டிக் கடல் ஊடாக ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயுவை விநியோகிக்க நிர்மாணிக்கபட்ட எரிவாயு குழாய்களில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெடிப்புகளுக்கு நாசவேலைகளே காரணம் என... [ மேலும் படிக்க ]

கொள்கையை மாற்றியதையது ஃபிஃபா – உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் நாளை ஆரம்பம் – விதிக்கப்பட்டது தடை!

Saturday, November 19th, 2022
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் இடம்பெறவுள்ள கட்டாரின் எட்டு மைதானங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இலங்கை மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும் – நீதி அமைச்சர் வேண்டுகோள்!

Friday, November 18th, 2022
"வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ள என நீதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் – தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வு காண முடியும் தமிழர் என்கின்றார் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, November 18th, 2022
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ் அரசியல்... [ மேலும் படிக்க ]

மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக இருக்காது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Friday, November 18th, 2022
குழுநிலையின் போது சில திருத்தங்கள் செய்யப்பட்டால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு வருமான சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாதாக அமையாது என... [ மேலும் படிக்க ]

துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் காவல்துறையில் முறைப்பாட்டை அளிக்க சரியான சூழல் இல்லை – நிலைமையை நிவர்த்தி செய்யும் சீர்திருத்தங்கள் அவசியமென இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வலியுறுத்து!

Friday, November 18th, 2022
இலங்கைப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே இந்த... [ மேலும் படிக்க ]

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு இலங்கைப் பெண்கள் விற்பனை – ஓமானிய துாதரக அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தம்!

Friday, November 18th, 2022
சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலங்கைக்கான ஓமானிய... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து அமைச்சர் பந்துல நடவடிக்கை – வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் இன்றுமுதல் அதிகரிப்பு!

Friday, November 18th, 2022
இன்று 18 ஆம் திகதிமுதல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருட இறுதியில் பணவீக்கம் 5 வீதமாக குறையும் – மத்திய வங்கி ஆளுநர் ஆரூடம்!

Friday, November 18th, 2022
தற்போதைய நிதிக் கொள்கைகளுக்கு அமைய அடுத்த வருட இறுதியாகும் போது பணவீக்கத்தை 4 -5 சதவீதம் அளவில் பேணமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நிதி... [ மேலும் படிக்க ]

விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் மினுவாங்கொடையில் குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் பலி!

Friday, November 18th, 2022
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம், மினுவாங்கொடை... [ மேலும் படிக்க ]