Monthly Archives: October 2022

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – தீபாவளி தினத்தன்று மின் துண்டிக்கப்படாதென மின்சார சபை அறிவிப்பு!

Saturday, October 22nd, 2022
தீபாவளி தினத்தன்று நாடளாவிய ரீதியில் முழுமையான மின்சார விநியோகத்தினை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு மின்சாரக் கட்டணம் நிலையானதாகவும் நியாயமானதாகவும் இருப்பது அவசியம் – நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழு தெரிவிப்பு!

Saturday, October 22nd, 2022
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான... [ மேலும் படிக்க ]

நவம்பர் முதல்வாரத்துக்குள் தீர்க்கமான தீர்மானத்தை எடுங்கள் – சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்து!

Saturday, October 22nd, 2022
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது. கடன் மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

பூமியை விட்டு விலகும் நிலா – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

Saturday, October 22nd, 2022
பூமியிலிருந்து நிலாவானது ஒவ்வொரு ஆண்டும் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர். பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர்... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரிக்கை!

Saturday, October 22nd, 2022
இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார். இலங்கை நாடாளுமன்றில் சுமார்... [ மேலும் படிக்க ]

இம்ரான் கானுக்கு வலுக்கும் நெருக்கடி – தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பு!

Saturday, October 22nd, 2022
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தேர்தலில் போட்டியிட, ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரத்தில் இருந்தபோது... [ மேலும் படிக்க ]

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு – செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் !

Saturday, October 22nd, 2022
வடக்கு அந்தமான் கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (21) உருவாகி அதே பிராந்தியத்தில்... [ மேலும் படிக்க ]

நிர்மாணத்துறையின் சவால்களை வெற்றிகொள்ள உடனடி நடவடிக்கை – ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Saturday, October 22nd, 2022
நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த (20) ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்வது அவசியம் – விரைவாக முன்னெடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Saturday, October 22nd, 2022
நாடாளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டுமென, பிரதமர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாத சம்பளப் பத்திரங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வழங்க மாகாண செயலகங்கள் நடவடிக்கை!

Saturday, October 22nd, 2022
பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க... [ மேலும் படிக்க ]