இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட விசா – அமைச்சர் தம்மிக்க பெரேரா தகவல்!
Friday, July 1st, 2022
இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு
செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட
வேலை விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தம்மிக்க... [ மேலும் படிக்க ]

