Monthly Archives: July 2022

ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் – பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!

Monday, July 11th, 2022
தான் ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என பிரதமரின் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

ஒரு மூட்டை உரத்தை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இந்திய அரசின் உதவியுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மூட்டை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 77 பேர் மட்டக்களப்பில் கைது!

Monday, July 11th, 2022
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 77 பேர் மட்டக்களப்பு - களுவன்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் முன்னெடுத்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்திய துருப்பினரை அனுப்புவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை – உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இலங்கைக்கு துருப்பினர் அனுப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது போன்ற கருத்துக்கள்... [ மேலும் படிக்க ]

லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோகம்!

Monday, July 11th, 2022
லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோகிக்கப்பட்டுள்ளது. இவற்றை விநியோகிக்கும் பொழுத நோயாளர் காவுவண்டிகளுக்கு முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையில் மீண்டும் அதிகரிப்பு!

Monday, July 11th, 2022
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றும் பயணம் தொடரும் – புகையிரத பயணம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து!

Monday, July 11th, 2022
எமது மக்கள் எமக்கு வழங்குகின்ற ஆணையினை எமக்கான பலமாகக் கொண்டு, தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக தென்னிலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி எமது மக்களின் எதிர்பார்ப்புகளையும் அரசியல்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல் ஆரம்பம்!

Monday, July 11th, 2022
யாழ்ப்பாணத்துக்கும் - கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி  என்ற விசேட ரயில்  சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியை அடுத்து அரச... [ மேலும் படிக்க ]

முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் எலினா ரிபக்கினா!

Sunday, July 10th, 2022
அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழக மத்திய அரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற ஒன்ஸ் ஜெபோருடனான சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற எலினா... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை – புடின் எச்சரிக்கை!

Sunday, July 10th, 2022
உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]