Monthly Archives: December 2021

வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு தடுப்பூசி பெறுவது கட்டாயமானதல்ல – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Thursday, December 9th, 2021
சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, December 9th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

முப்படைகளின் தளபதி பயணம் மேற்கொண்ட உலங்குவாநூர்தி விபத்து – 7பேர் உயிரிழப்பு!

Wednesday, December 8th, 2021
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இராணுவ உலங்குவாநூர்தி ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் O/L பரீட்சைகள் வேறு நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, December 8th, 2021
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அழகியல் பாடங்களில் தங்களின் செயல்முறைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் தற்போது கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால்,... [ மேலும் படிக்க ]

நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கை – வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவிப்பு!

Wednesday, December 8th, 2021
நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில்... [ மேலும் படிக்க ]

இந்நியாவில் தடுத்துவைக்கப்பட்டுள் வாழைச்சேனை மீனவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை – உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Wednesday, December 8th, 2021
கடந்த 26 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் வாழைச்சேனையில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இந்தியப் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 243 பெண்கள் கொலை – 128 பேரின் மரணத்திற்கு கணவன்மாரே காரணம் – ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் ஆய்வில் தகவல்!

Wednesday, December 8th, 2021
இலங்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டுமுதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற 243 பெண்களின் கொலைகளில், 128 பேரை அவர்களின் சட்டப்பூர்வமான கணவன்மாரே செய்திருக்கின்றமை... [ மேலும் படிக்க ]

பிளாஸ்ரிக் மாலைகள் இடியப்பம் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு விரைவில் தடை – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Wednesday, December 8th, 2021
பிளாஸ்ரிக் மாலைகள் மற்றும் இடியப்பம் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தொடர்பான பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தாருங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு முன் மாற்றுத்திறனாளி கோரிக்கை!

Wednesday, December 8th, 2021
தேர்தல்கள் இடம்பெறும்போது வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளும் வாக்களிப்பதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தித் தாருங்கள் என மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]