இந்நியாவில் தடுத்துவைக்கப்பட்டுள் வாழைச்சேனை மீனவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை – உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Wednesday, December 8th, 2021
கடந்த 26 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் வாழைச்சேனையில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இந்தியப் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளையடுத்து இந்திய சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளனர்.
குறித்த நான்கு மீனவர்களையும் அவர்களின் படகினையும் நாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட படகின் உரிமையார்கள் மற்றும் சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
Related posts:
முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம்! - - டக்ளஸ் தேவானந்தா அர...
கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கை சீர்ப்படுத்த நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை! அமைச்சர் டக்ளசின் முயற்சியால...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
|
|
|


