Monthly Archives: December 2021

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி முழுமையான ஆதரவு – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு!

Saturday, December 11th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியின் முழுமையான ஆதரவுடன் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. நிதியமைச்சர் பசில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செல்லுப்படியாகும் காலம் மேலும் நீடிப்பு!

Friday, December 10th, 2021
தேர்தல் முறைமையை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் காலம் அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இத்தெரிவுக்குழுவின் தலைவரான சபை... [ மேலும் படிக்க ]

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்!

Friday, December 10th, 2021
பொது இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற விசேட குழுவில் இந்தத் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Friday, December 10th, 2021
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலூக்கி தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு வாரங்களில் செலுத்தி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்த விரைவில் சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, December 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இந்திய முப்படை தளபதியின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரங்கல்!

Friday, December 10th, 2021
இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்திய முப்படைகளின்... [ மேலும் படிக்க ]

மாணவர் சமூகம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை – விரைவில் மாற்றங்கள் உள்வாங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!

Friday, December 10th, 2021
நாட்டின் தற்போதைய கல்வி முறைமையானது உலகின் ஏனைய கல்வி முறைமைகளுக்கு பொருத்தப்பாடுடையதல்ல எனவும் அது 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தக்கூடியதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து – பல்கலைக்கழக மாணவி பலி!

Friday, December 10th, 2021
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் விபத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களை பணியில் இணைத்துக்கொள்ள ஜப்பான் ஆர்வம் – ஜப்பான் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவிப்பு!

Friday, December 10th, 2021
இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை ஜப்பானில் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக புதிய ஜப்பான் தூதுவர் மிஸூகொஷி ஹிதேகி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். அலரி... [ மேலும் படிக்க ]

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்றுமுதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Friday, December 10th, 2021
நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமைமுதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியாக இலங்கை... [ மேலும் படிக்க ]