தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்த விரைவில் சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Friday, December 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எத்தகைய தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத பெண் ஒருவர் நாட்டுக்கு வந்தமை அவர், ஒமிக்ரோன் திரபு உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறித்து கண்டறியப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்..
கொரோனா வைரஸ் தொடர்பில் புதிதாக கண்டறிப்பட்ட வரைஸ் திரிபு குறித்து எதிர்கால நடவடிக்கைள் நேற்று (09) நடைபெறும் விசேட கலந்துரையாடலில் தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட விருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிணை முறி மோசடி - அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் விளக்கமளிக்க வேண்டும்!
பருத்தித்துறைக்கு வடக்கில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
கடதாசி தட்டுப்பாடு - ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு - போக்குவரத்து அமைச்சர் தி...
|
|
|


