Monthly Archives: December 2021

பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை!

Wednesday, December 22nd, 2021
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – சுற்றுலா அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
ஒகஸ்ட் மாதத்தில் கொரோனோ கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டதன் காரணமாக, இலங்கைக்கு தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

புதிதாகத் திருமணமாகி குறைந்த வருமானம் பெறும் தம்பதியருக்குக் காணிகள் – காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை!

Wednesday, December 22nd, 2021
புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில் காணி... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவும் ஆபத்து – பிரதமர் மோடி விசேட ஆலோசனை !

Wednesday, December 22nd, 2021
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை ... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேரத்தில் வெளியில் நடமாடும் மாணவர்கள் – மேலிடத்தில் கேளுங்கள் என அதிபர் பதில்!

Wednesday, December 22nd, 2021
தேசிய பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள, காரைநகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை  நேரங்களில் பாடசாலைக்கு வெளியே  ஏன்  நிற்கின்றனர் என... [ மேலும் படிக்க ]

வடக்கு கல்வி நிர்வாக மோசடிகளை விசாரிக்க சுயாதீன விசாரணை குழு வேண்டும் – ஆசிரியர் சங்க உப தலைவர் வலியுறுத்து!

Wednesday, December 22nd, 2021
வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட பாடசாலைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவந்த ஆசிரியர்கள் தற்போது அந்த பாடசாலைகளில் இல்லாத நிலையில் ஊழல் மோசடிகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் நல்ல தீர்வு கிடைக்கும் – நம்பிக்கையுடன் பணிகளை தொடருங்கள் – நியமனம் கிடைக்காத டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
சுகாதார அமைச்சினால் 2017 ஆண்டு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகளை அதிகரிப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை – அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
பெட்ரோலிய பொருட்களிற்கான விலைகளை அதிகரிப்பதை தவர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அந்தவகையில் தேசிய... [ மேலும் படிக்க ]

கடன் தவணை செலுத்துவதற்கு பணக் கையிருப்பு உள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுவரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

சீனாவில் இருந்து தரமான பசளையை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
தரமான பசளையை வழங்கவேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுக்குச் செலுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]