Monthly Archives: November 2021

கடுமையான சகாதார கட்டுப்பாடுகளுடன் 10 முதல் 13 வரையான தரங்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Monday, November 8th, 2021
நாடுமுழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்றையதினம் மீள ஆரம்பிக்கப்படுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை... [ மேலும் படிக்க ]

6 முதல் 9 வரையான தரங்களுக்கும் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை – தவறவிடப்பட்ட கற்கை நெறிகளை 20 வாரங்களுக்குள் முழுமைப்படுத்துவது தொடர்பிலும் யோசனை!

Monday, November 8th, 2021
நாடளாவிய ரீதியில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில், தற்போது கல்வி அமைச்சினால் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று – தொடர்ந்தும் 33 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்!

Monday, November 8th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இன்று விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. கொரோன பரவல் காரணமாகக் கடந்த... [ மேலும் படிக்க ]

அபுதாபி மைதான பொறுப்பாளர் திடீர் மரணம்!

Monday, November 8th, 2021
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பதிகாரி மோகன் உசிங், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு கடுமையான சுகாதார நடைமுறைகள் – ஜனாதிபதி தலைமையிலான செயலணி கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை!

Monday, November 8th, 2021
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவின கனவு தகர்ந்தது – ஆப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

Monday, November 8th, 2021
டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்றின் ஆபத்த அதிகரிப்பு – நாடுமுழுவதும் இன்றுமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, November 8th, 2021
நாடு முழுவதும் இன்று 89 ஆம் திகதிமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தீர்மானித்துள்ளது. டெங்கு அபாய வலயமாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி- பிரதமரின் தலைமையில் தங்காலையில் இடம்பெற்ற டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 54ஆவது நினைவு தினம்!

Sunday, November 7th, 2021
அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 54ஆவது நினைவு தினம் தங்காலை மஹவெல வீதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, November 7th, 2021
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வீரகெடிய பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழையில் அடையாளம் தெரியாத நபர்களால் இளம்பெண் கடத்தல்!

Sunday, November 7th, 2021
யாழ்.தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சகோதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இளம்பெண் கடத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]