Monthly Archives: November 2021

தொடரும் மோசமான வானிலை: ஆறு பேர் உயிரிழப்பு – இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களில் ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் இதுவரை ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர்... [ மேலும் படிக்க ]

முரண்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021
அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி... [ மேலும் படிக்க ]

கைதடியில் டொல்பின் வாகனம் குடை சாய்ந்தது – 10 இற்கும் அதிகமானோருக்கு காயம்!

Tuesday, November 9th, 2021
யாழ்ப்பாண குடாநாட்டில் கனமழை பொழிந்து வரும் நிலையில் கொழும்புதுறையில் இருந்து பளை நோக்கி பயணித்த டொல்பின் ரக வாகனம் ஒன்று விபத்தக்குள்ளாகியுள்ளது. பெய்துவரும் கன மழையினால்... [ மேலும் படிக்க ]

யாழ்க்காணத்தில் இன்று பாடசாலைகளிற்கு விடுமுறை!

Tuesday, November 9th, 2021
யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 200 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதால் யாழ்.மாவட்டப் பாடசாலைகள் இன்று நடைபெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். அத்துடன் இன்றைய... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Monday, November 8th, 2021
இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய இயலுமை காணப்படுவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் ஆளுகைக்குள் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படு, கழிவுநீர் வாங்க்கால்கள் அனைத்தும் பாரபட்சமின்றி துப்புரவு செய்யப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் வலியுறுத்து!

Monday, November 8th, 2021
யாழ் மாநகர பகுதி ஆளுகைக்கள் காணப்படும் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்படுவதுடன் கழிவு நீர் வடிகால்களும் அனைத்தும் பாரபட்சமின்றி துப்பரவு செய்யப்படுவதுடன் மாநகரின்... [ மேலும் படிக்க ]

வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கான அறிவிப்பு!

Monday, November 8th, 2021
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளர்கள், மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுசெய்து... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்தது!

Monday, November 8th, 2021
இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இன்று (08) இலங்கை வந்துள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி காலி... [ மேலும் படிக்க ]

6-9 தரங்களுக்கான கல்விநடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, November 8th, 2021
தரம் ஆறு முதல் 09 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுங்கள் – தவறின் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

Monday, November 8th, 2021
பொதுமக்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றாவிட்டால், பாடசாலைகளையும், நாட்டையும் மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,... [ மேலும் படிக்க ]