வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கான அறிவிப்பு!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளர்கள், மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுசெய்து மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் டிசம்பர் 14 திகதிவரை மேற்குறித்தோர் பதிவு செய்து கொள்வதற்காக சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அதிவேக நெடுஞ்சாலைகளில் லங்கா QR முறையின் ஊடாக கட்டண அறவிட அமைச்சரவை அனுமதி!
கோதுமை மா விலை அதிகரிப்பு - உறுதிப்படுத்தியது ப்றீமா நிறுவனம் !
தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது - பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயக...
|
|
|


