மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்தது!
Monday, November 8th, 2021
இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இன்று (08) இலங்கை வந்துள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இலங்கை வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட உள்ளது.
Related posts:
மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் மலிங்கா!
தென்னாபிரிக்க சுற்றுக்கான இலங்கை அணி தயார்!
ஜப்பான் அசத்தல் - செனகல் - ரஸ்யா வெற்றி!
|
|
|


