Monthly Archives: November 2021

முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த சட்டக் கட்டமைப்பு – அமைச்சர் பசில் ராஜபக்ச துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்!

Monday, November 22nd, 2021
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான சட்டக் கட்டமைப்பை கண்டறிவது உள்ளிட்ட ஏனைய விடயங்களை வகுப்பது தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Monday, November 22nd, 2021
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் ரஷ்ய எரோஃப்ளோட் விமான சேவையின் முதலாவது விமானம் 240 பயணிகளுடன் நேற்றையதினம் கட்டுநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

Monday, November 22nd, 2021
இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை காலை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 15 இலட்சம் பைஸர்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளினதும் கற்றல் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பம் – மாணவர்களது பாதுகாப்பு குறித்து சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

Monday, November 22nd, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, தரம் ஒன்று முதல் 5... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று!

Monday, November 22nd, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வெளியானது அதி விசெட வர்த்தமானி !

Monday, November 22nd, 2021
நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இன்று திங்கட்கிழமைமுதல்... [ மேலும் படிக்க ]

கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றிதழ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

Monday, November 22nd, 2021
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகார பிரிவின் இலத்திரனியல் ஆவணச் சான்றிதழ் சேவைகள் இன்று திங்கட்கிழமைமுதல் 150 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு ஆவணச் சான்றளிப்பு... [ மேலும் படிக்க ]

நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கஞானசார தேரர் குற்றச்சாட்டு!

Monday, November 22nd, 2021
நாம் ஒன்றுபடுவதை எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர்... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை புலம்பெயர் சமூகத்தினர் நடத்திய விதம் கவலையளிக்கின்றது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, November 22nd, 2021
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த போது புலம்பெயர் சமூகத்தின் அவர்களை நடத்திய விதம் கவலையளிக்கின்றது என அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோரும்!

Monday, November 22nd, 2021
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பமாவதையடுத்து வட மாகாணத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு... [ மேலும் படிக்க ]