Monthly Archives: November 2021

மூத்த அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 23rd, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலருக்கு கூண்டோடு இடமாற்ற உத்தரவு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு எமனாக மாறிய இழுவைப்படகு – குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் 6 மாணவர்கள் பலி – மேலும் பலர் கவலைக்கிடம் – மீட்புப் பணிகள் முன்னெடுப்பு!

Tuesday, November 23rd, 2021
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களுடன் பயணம் செய்த இழுவைப்படகு கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பஷில் – புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Monday, November 22nd, 2021
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த விஜயத்தின்போது கடன்... [ மேலும் படிக்க ]

முதலாவது இன்னிங்ஸில் 386 ஓட்டங்களை பெற்றது இலங்கை !

Monday, November 22nd, 2021
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 386 ஓட்டங்களுக்குச் சகல... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுக்குள் நுளைய அனுமதி – பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு!

Monday, November 22nd, 2021
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணத்தை மீண்டும்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி இலங்கை வருகை!

Monday, November 22nd, 2021
ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி நிக்கோலாய் பட்ருசேவ் இன்று(22) இலங்கை வருகைதரவுள்ளார். ரஷ்யாவின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, இலங்கையில் அவர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

‘கொவிட் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – உலக வங்கி தெரிவிப்பு!

Monday, November 22nd, 2021
கொரோனா தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர்... [ மேலும் படிக்க ]

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் – 5 பேர் பலி!

Monday, November 22nd, 2021
அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் அடுத்த மாதம் 25-ம் தேதி... [ மேலும் படிக்க ]

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் – செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதில் இதுவே இடையூறு என அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Monday, November 22nd, 2021
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!

Monday, November 22nd, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று கடற்றொழில் அமைச்சில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர், ஆழ்கடல் மீன்பிடிப் படகு தயாரிப்பாளர்கள்... [ மேலும் படிக்க ]