Monthly Archives: November 2021

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா – செயற்திறன் வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021
அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளையதினம் இலங்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் – ஜனாதிபதி செயலாளரினால் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Thursday, November 25th, 2021
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் – துறைசார் தரப்பினரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, November 25th, 2021
பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். மருத்துவ பட்டப் படிப்பினை 22 வயதில் நிறைவுசெய்வது... [ மேலும் படிக்க ]

மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது – உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் உரிமைகளை பறிக்கவும் தயங்கமாட்டோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021
நாடாளுமன்ற சட்டங்களின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் சிவில் உரிமைகளை பறிக்க முடியும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார். அந்த குற்;றங்களில்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, November 25th, 2021
நாட்டின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வுபு் பகுதியாக உருவாகி தற்போது இலங்கையின்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் கவனக்குறைவாகச் செயற்பட்டால் கொரோனா நிலை மேலும் மோசமடையும் – பாடசாலைகளை மீண்டும் மூடவும் நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Thursday, November 25th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். வைரஸ்... [ மேலும் படிக்க ]

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!

Thursday, November 25th, 2021
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சோபர்ஸ் - திசேரா கிண்ணத்துக்கான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார... [ மேலும் படிக்க ]

மலையாளபுரத்தில் புதிய சமுர்த்தி வங்கி – அமைச்சர் டக்ளஸ் உடனடி நடவடிக்கை!

Thursday, November 25th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் மலையாளபுரம் பகுதியில் புதிய சமுர்த்தி வங்கி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று மக்கள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் பொய்யானவை – தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் வெளியிடப்படாது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, November 25th, 2021
சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும் அறிக்கைகள் பொய்யானதும் அடிப்படையற்றதுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்திற்கும்... [ மேலும் படிக்க ]