Monthly Archives: October 2021

வடக்கு உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் கால நிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Monday, October 11th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

தரையில் மோதி விமானம் விபத்து -16 பேர் ஸ்தலத்தில் பலி!

Monday, October 11th, 2021
ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. குறித்த விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்து... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை இன்று இலங்கைக்கு!

Monday, October 11th, 2021
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை இன்று (11) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் அரிசி பற்றாக்குறையை நிறைவு செய்யும் விதமாக அரசியை... [ மேலும் படிக்க ]

விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் – சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, October 11th, 2021
இலங்கை வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

Monday, October 11th, 2021
மத்திய மலைநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவுமுதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21ஆம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்கத் திட்டம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Monday, October 11th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை – அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, October 11th, 2021
அரசியலமைப்பின் 13 வது திருத்தம் அல்லது திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு!

Monday, October 11th, 2021
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிமா மற்றும் செரண்டிப்... [ மேலும் படிக்க ]

3 ஆயிரத்தை நெருங்கியது சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் – கோதுமை மா, சிமெந்தின் விலைகளும் நள்ளிரவுமுதல் உயர்வு!

Monday, October 11th, 2021
சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை கடந்த நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாயினால்... [ மேலும் படிக்க ]

வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, October 11th, 2021
வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற 72ஆவது இராணுவ... [ மேலும் படிக்க ]