எதிர்வரும் 1 ஆம் திகதிமுதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க திட்டம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!
Sunday, October 17th, 2021
எதிர்வரும் முதலாம் (1) திகதி
தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார... [ மேலும் படிக்க ]

