வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 641 பாடசாலைகள் திறப்பு!
Saturday, October 16th, 2021
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி 641 பாடசாலைகள் திறக்கப்படும். என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார்.
200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 21ஆம் திகதி திறக்கப்படும்.
அதற்கான சகல பணிகளும் நிறைவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்க எழுச்சியுடன் ஆரம்பமானது எழுக தமிழ் கூட்டுப் பேரணி!
வரி குறைப்பு மகிழ்ச்சிக்குரியதாகும் - இணைய தள ஊடகவியலாளர்கள்!
மனித சங்கிலி போராட்ட தோல்வியால் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகிறார்கள் - மக்களைக...
|
|
|


