அனர்த்தங்களால் பலியான 44 பாடசாலை மாணவர்கள்.
Wednesday, May 31st, 2017
இயற்கைஅனர்த்தங்களால் பலியானவர்களில் 44 பேர் பாடசாலை மாணவர்கள் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தல்!
நாட்டில் முழுமையாக சிமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் - நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெ...
சின்னமடு பகுதியில் சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!
|
|
|


