Monthly Archives: October 2021

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற நிதி அமைச்சு பேச்சுவார்த்தை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Monday, October 18th, 2021
தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

20 ஆம் திகதி புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த புனித பூமிக்கு இலங்கையிலிருந்து முதல் விமானம்!

Monday, October 18th, 2021
இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளைமறுதினம் (20) திறக்கப்படவுள்ளது. உத்தர மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது டெஸ்ட் அணித்தலைவர் காலமானார்!

Monday, October 18th, 2021
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில்... [ மேலும் படிக்க ]

ஒரு கிலோ நெல் 70 ரூபா – நிர்ணய விலை நிர்ணயிக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Monday, October 18th, 2021
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லை 70 ரூபாவுக்கு வழங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக கஞ்சி – அமைச்சரவைக்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிவு!

Monday, October 18th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக உள்ளூர் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கிளாஸ் கஞ்சியை வழங்க கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் ஆரம்பமாவதை உறுதி செய்யுங்கள் – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமை அலுவலகம் உத்தரவு!

Monday, October 18th, 2021
பாடசாலைகள் ஆரம்பமாவதை உறுதி செய்வதற்கு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் ( OIC ) தமது பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும், அதிபர்களை சந்தித்த பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவுறுத்து!

Monday, October 18th, 2021
21ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் போது பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்கள் கடமைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் சேவைக்கு – அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன அறிவிப்பு!

Monday, October 18th, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட 60 ஆயிரம் பட்டதாரிகள், ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

T20 உலகக் கிண்ணம் – பங்களாதேஸ் அணியை வென்றது ஸ்காட்லாந்து!

Monday, October 18th, 2021
ஓமான் அல் அமீரட்டில் நடந்த நேற்றைய டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று பி பிரிவு போட்டியில் பங்களாதேஸ் அணிக்கு அதிர்ச்சியளித்து ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது இந்த வெற்றியில் முக்கிய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!

Monday, October 18th, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், வியாழக்கிழமைமுதல் புகையிரதங்கள் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 21... [ மேலும் படிக்க ]