எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!
Monday, October 18th, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், வியாழக்கிழமைமுதல் புகையிரதங்கள் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 21 ஆம் திகதிமுதல் நாளாந்தம் 128 முதல் 130 புகையிரதங்கள் சேவைகள் இயக்கப்படும் எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேநேரம் எக்ஸ்பிரஸ் மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரதங்கள் கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
60,000 இளைஞர்களை கொன்று குவித்தவரின் மகனே சஜித் - சபையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 2 காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இந்திய அதானி குழுமத்துக்கு அனுமதி...
பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் விலைகள் மீண்டும் சடுதியாக வீழ்ச்சி!
|
|
|


