கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை – இலங்கை முதலீட்டாளர்கள் சபை தீர்மானம்!
Saturday, October 10th, 2020
தற்போதைய கொரோனா தொற்று நிலமையில்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை
என இலங்கை முதலீட்டாளர்கள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன்... [ மேலும் படிக்க ]

