Monthly Archives: June 2020

உலக உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு உணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Thursday, June 4th, 2020
உலக உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியிலிருந்து யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் டி20 உலகக் கிண்ணம் நடத்தலாம் – ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆலோசனை!

Thursday, June 4th, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் நடத்தலாம் என ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார். கொரோனா... [ மேலும் படிக்க ]

தபாலகங்கள் அனைத்தும் நாளைமறுதினம் மூடப்படும் – தபால் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, June 4th, 2020
நாடு முழுவதும் உள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை சேவைகள் இடம்பெறாதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Thursday, June 4th, 2020
அமெரிக்காவில் சமீபத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த ஜார்ஜ் பிலாய்ட் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு காரணங்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியால் புதிதாக பணம் அச்சிடவில்லை – அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன!

Thursday, June 4th, 2020
இலங்கை மத்திய வங்கி புதிதாக பணம் அச்சிடவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றுகாலை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் விமான நிலையம் திறக்கப்பட வாய்ப்பு – இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, June 4th, 2020
கொரோனா தொற்றையடுத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் சுற்றுலாபயணிகளுக்காகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்ட நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் : அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு!

Thursday, June 4th, 2020
நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணிமுதல் எதிர்வரும் சனிக்கிழமை 6 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் 6 ஆம் திகதி அதிகாலை 4... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்தும் அனுமதி இரத்து!

Thursday, June 4th, 2020
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்தும் அனுமதியை இரத்துச் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜூன் 10ஆம் திகதிக்குள் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் அரசு முடிவு செய்யும் – கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, June 4th, 2020
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்குள் அரசு முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலைகளை மீள... [ மேலும் படிக்க ]

மக்கள் ஆணையை தேர்தல் ஆணைக்குழு வெற்றிபெறச் செய்யவேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, June 4th, 2020
மக்கள் ஆணையை வெற்றிபெற செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர்... [ மேலும் படிக்க ]