Monthly Archives: December 2019

சிறந்த கிரிக்கட் வீராங்கனையாக எல்சி பெரீ !

Wednesday, December 18th, 2019
2019ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதினை அவுஸ்திரேலியாவின் எல்சி பெரீ வென்றுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக எல்சி பெரீ தெரிவாகியுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

மீண்டும் களமிறங்குவாரா டி வில்லியர்ஸ்..?

Wednesday, December 18th, 2019
தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸை மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Wednesday, December 18th, 2019
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அருந்துவதற்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் வழங்கும் செயற்பாட்டை... [ மேலும் படிக்க ]

சிரியாவில் வான் தாக்குதல்: 14 பேர் பலி!

Wednesday, December 18th, 2019
சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 14 பொதுமக்கள் பலியாகினர். அந்த நாட்டிலுள்ள உள்ள கண்காணிப்பு அமைப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. பலியானவர்களில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

Wednesday, December 18th, 2019
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரஃப் (76) மீதான தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராக பொறுப்பு வகித்த... [ மேலும் படிக்க ]

இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்!

Wednesday, December 18th, 2019
இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]

போயிங் 737 மெக்ஸ் ரக விமான தயாரிப்புகள் இடைநிறுத்தம்!

Wednesday, December 18th, 2019
போயிங் 737 மெக்ஸ் ரக விமானத்தின் தயாரிப்பு தற்காலிகமாக ஜனவரி மாதம் வரை இடைறுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு பெரிய விபத்துகளுக்கு பிறகு அந்த வகை... [ மேலும் படிக்க ]

தபால் நிலையங்கள் அனைத்துக்கும் இணைய வசதி : அமைச்சர் பந்துல குணவர்தன!

Tuesday, December 17th, 2019
நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களையும் இணைய வசதிகளை கொண்ட தபால் நிலையங்களாக மாற்றியமைக்கவுள்ளதாக தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரச சார்பற்ற அமைப்புக்கள் !

Tuesday, December 17th, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாக செயற்பட்ட 1499 அரச சார்பற்ற அமைப்புக்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ்... [ மேலும் படிக்க ]

கோதுமை மாவிற்கான இறக்குமதி வரியில் மாற்றம்: பாணின் விலை 10 ரூபாயால் குறைப்பு!

Tuesday, December 17th, 2019
கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளமையால் பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை பேக்கரி... [ மேலும் படிக்க ]