Monthly Archives: October 2019

வெளிநாட்டு விமானங்கள் உள்நாட்டு சேவையிலும் ஈடுபடும் – அனுமதி கொடுத்தது இலங்கை!

Thursday, October 3rd, 2019
உள்நாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சேவைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள இருதரப்பு உடன்பாடுகளின் கீழ் இலங்கைக்கான சேவைகளில்... [ மேலும் படிக்க ]

ரயில்வே ஊழியர்களை எச்சரிக்கும் அரசாங்கம்!

Thursday, October 3rd, 2019
எந்தவித அறிவிப்பும் இன்றி, சேவைக்கு சமூகம் அளிக்காத ரயில்வே ஊழியர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க... [ மேலும் படிக்க ]

கத்திக் குத்து தாக்குதல் – இலங்டனில் இலங்கை இளைஞன் கொலை!

Thursday, October 3rd, 2019
பிரித்தானியாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வாரம் லண்டன் நகரில் கில்ட்கன் சுரங்க ரயில் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல : அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்!

Thursday, October 3rd, 2019
எதிர்வரும் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ விசேட அறிக்கை... [ மேலும் படிக்க ]

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது!

Wednesday, October 2nd, 2019
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது.யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள காந்தி நினைவுத் தூபியில் இந்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டாபயவால் மாத்திரமே முடியும் – பசில் ராஜபக்ஷ!

Wednesday, October 2nd, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரே நபர் கோட்டாபய ராஜபக்ஷ என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பென்தர, எல்பிட்டிய... [ மேலும் படிக்க ]

MCC யின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் சங்ககார!

Wednesday, October 2nd, 2019
கிரிக்கெட் விதிகளை வகுக்கும் இங்கிலாந்து MCC கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கிரிக்கெட் விளையாட்டில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலியா உலக சாதனை!

Wednesday, October 2nd, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ரி20 போட்டி இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226... [ மேலும் படிக்க ]

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான நிலையங்களுக்கு பூட்டு!

Wednesday, October 2nd, 2019
சர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி... [ மேலும் படிக்க ]

தேர்தலில் களமிறங்கும் முரளிதரன்!

Wednesday, October 2nd, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அரசியலில் நுழைய தயாராகுவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த... [ மேலும் படிக்க ]