டைட்டன் நிலவினை நோக்கி இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பும் நாசா!
Tuesday, July 2nd, 2019
நாசா நிறுவனமானது
அடுத்த திட்டமாக சனிக் கிரகத்தின் நிலவுகளுள் ஒன்றான டைட்டனிற்கு இராட்சத ட்ரோன் விமானத்தை
அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த உத்தியோகபூர்வ
அறிவிப்பானது... [ மேலும் படிக்க ]

