இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 08 பேர் படுகாயம்!
Friday, July 19th, 2019
கொழும்பு - காலி பிரதான வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று(19) காலை இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
குறித்த இரு வான்களிலும் இருந்த சாரதிகள் உள்ளிட்ட 8பேர் காயங்களுக்கு... [ மேலும் படிக்க ]

