இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 08 பேர் படுகாயம்!
Friday, July 19th, 2019
கொழும்பு – காலி பிரதான வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று(19) காலை இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
குறித்த இரு வான்களிலும் இருந்த சாரதிகள் உள்ளிட்ட 8பேர் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Related posts:
நாளை மதியத்திற்குள் பதவி விலக வேண்டும் - சொல்கிறார் முதல்வர்!
"செனல் 4" விவகாரம் - நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளையதினம் நாடாளுமன்ற...
அஸ்வெசும திட்டம் - வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்!
|
|
|


