Monthly Archives: May 2019

அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தி நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதி !

Wednesday, May 29th, 2019
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட மகாவலி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்து அவற்றின் நன்மைகளை மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தெரிவுக்குழுவால் பயனில்லை – அஸ்கிரிய பீடம் !

Wednesday, May 29th, 2019
உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் திருப்தியளிக்கவில்லை என அஸ்கிரிய பீடத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இந்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்?

Wednesday, May 29th, 2019
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு... [ மேலும் படிக்க ]

ஈஸ்ரர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விஷேட கடிதம்!

Wednesday, May 29th, 2019
நாட்டில் கடந்த ஏப்ரல் 21 நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள், இலங்கை காவற்துறையின் பொறுப்பு வாய்ந்த மற்றும் நம்பக தன்மை கொண்ட சுயாதீன குழு ஒன்றிடம் கையளிக்க... [ மேலும் படிக்க ]

பதவியில் இருந்து நீக்கப்பட்டார் நெய்மர் !

Wednesday, May 29th, 2019
பிரேசில்லின் தேசிய காற்பந்து அணித் தலைவர் பதவியில் இருந்து புகழ்பெற்ற வீரர் நெய்மர் நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் டேனி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண காற்பந்து: தகுதிகாண் போட்டிகளுக்கு தயாராகும் இலங்கை !

Wednesday, May 29th, 2019
2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்டப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்கு இலங்கை தேசிய அணி தயாராகிறது இதற்காக லாவோஸ் அணியுடன் இன்று இலங்கை தேசிய அணி நட்பு ரீதியான போட்டி... [ மேலும் படிக்க ]

95 ஓட்டங்களால் பங்களாதேஷை வென்றது இந்திய அணி வெற்றி.!

Wednesday, May 29th, 2019
உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் ஒருநாள் பயிற்சி போட்டி ஒன்றில்  இந்திய அணி 95 ஓட்டங்களால்  வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50... [ மேலும் படிக்க ]

உணவு விசம் – யாழில் 7 வயது மாணவன் பலி!

Tuesday, May 28th, 2019
யாழ்.பரியோவான் கல்லூரியில் கல்வி கற்று வரும் தரம் 2 மாணவன் ஒருவர் கோழி இறைச்சி நஞ்சாகியதால் உயிரிழந்துள்ளார். வீட்டில் சமைத்த உணவு விசமடைந்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் தேசிய கல்வியற் கல்லூரிகளது நேர்முகப் பரீட்சை!

Tuesday, May 28th, 2019
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் விசாரணை செய்ய விசேடகுழு!

Tuesday, May 28th, 2019
கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]