ஹெலிகொப்டர்கள் மூலம் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!
Wednesday, May 15th, 2019
வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

