Monthly Archives: December 2018

சென்.பற்றிக்ஸ் அரையிறுதியில்!

Tuesday, December 11th, 2018
இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனம் 20 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையில் நடத்தும் த பப்பரே வெற்றிக்கிண்ணத்துக்கான தொடரில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி... [ மேலும் படிக்க ]

68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு!

Tuesday, December 11th, 2018
68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா போன்ஸ் டி லியோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனாவின் சான்யா நகரில் 68 ஆவது உலக அழகி பட்டத்திற்கான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்... [ மேலும் படிக்க ]

தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையும் அரசியல் தீர்வு பயனற்றது – நாவலர் விழாவில் இரா.செல்வவடிவேல்!

Tuesday, December 11th, 2018
தமிழ் மொழி கல்வியை மறந்து ஆங்கில மொழி மோகத்தில் தமிழர் தேசம் மூழ்கிக் கிடக்கின்றது. தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையப் போகின்ற அரசியல் தீர்வு வீணானது எனத் தெரிவித்தார் யாழ்ப்பாணத்... [ மேலும் படிக்க ]

ப்ரெக்ஸிட் விவகாரம்: பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது!

Tuesday, December 11th, 2018
ப்ரெக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய் இதனை நேற்று... [ மேலும் படிக்க ]

உடற்பயிற்சி நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – சுன்னாகத்தில் சம்பவம்!

Tuesday, December 11th, 2018
சுன்னாகத்தில் உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த 10 பேர்கள் கொண்ட கும்பல், அடாவடி செய்து பெற்றோல் குண்டுகளை வீசி தீ வைத்து சென்றுள்ளதாக சுன்னாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த... [ மேலும் படிக்க ]

அண்டார்டிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, December 11th, 2018
அண்டார்டிக்காவில்  இன்று(11) காலை 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அர்ஜென்டினாவின், டியரா டெல் பியூகோ மற்றும் சிலி போன்ற... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Tuesday, December 11th, 2018
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான குழாம்களை இங்கிலாந்து கிரிக்கட் அறிவித்துள்ளது. டெஸ்ட் தொடருக்கான குழாமில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Tuesday, December 11th, 2018
சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த... [ மேலும் படிக்க ]

ஆர்மீனியா தேர்தலில் பிரதமர் நிகோல் வெற்றி!

Tuesday, December 11th, 2018
ஆர்மீனியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார் இங்கு கடந்த 10 ஆண்டுகளாக... [ மேலும் படிக்க ]

மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது!

Tuesday, December 11th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சர்வதேக செய்திகள் தெரிவிக்கின்றன. 1MDB முதலீட்டுத் திட்டத்தின்... [ மேலும் படிக்க ]