மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
Tuesday, December 11th, 2018
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான குழாம்களை இங்கிலாந்து கிரிக்கட் அறிவித்துள்ளது. டெஸ்ட் தொடருக்கான குழாமில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற வீரர்களே உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதன்படி Joe Root தலைமையிலான குழாமில் Moeen Ali, Jimmy Anderson, Jonny Bairstow, Stuart Broad, Rory Burns, Jos Buttler, Sam Curran, Joe Denly, Ben Foakes, Keaton Jennings, Jack Leach, Adil Rashid, Ben Stokes, Olly Stone, Chris Woakes ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அதேநேரம் ஒருநாள் தொடருக்கான குழாமில் டேவிட் வில்லி மற்றும் ஜோ டேனியல் போன்றோர் மீள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி Eoin Morgan தலைமையிலான குழாமில் Moeen Ali, Jonny Bairstow, Jos Buttler, Tom Curran, Joe Denly, Alex Hales, Liam Plunkett, Adil Rashid, Joe Root, Jason Roy, Ben Stokes, David Willey, Chris Woakes, Mark Wood ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106