Monthly Archives: December 2018

ஜனவரி தொடக்கம் கடவைகளில் வரி அறவீடுகள் நடைமுறைக்கு!

Tuesday, December 18th, 2018
சாவகச்சேரி பொதுச் சந்தையில் வரி அறவீடுகள் ஜனவரி தொடக்கம் முன்னைய காலங்களைப் போல கடவைகளில் வரிவசூலிப்பாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விற்பனைத் தொகைக்கான... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, December 18th, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீர பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற அமர்வில்... [ மேலும் படிக்க ]

கார் குண்டுவெடிப்பு  – சிரியாவில் 5 பேர் உயிரிழப்பு!

Tuesday, December 18th, 2018
சிரியாவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம்... [ மேலும் படிக்க ]

ஆயுள்வேத நிறுவனங்களை பதிவு செய்யப்படல் கட்டாயம்!

Tuesday, December 18th, 2018
சுதேச மருத்துவ நிறுவனங்கள், ஆயுள்வேத மருந்துசாலைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் இயற்கை அழகு நிலையங்கள் என்பன இலங்கை ஆயுள்வேத திணைக்களத்தில் பதியப்பட்டு ஆயுள்வேத ஆணையாளரது... [ மேலும் படிக்க ]

ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

Tuesday, December 18th, 2018
ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வுடமாகாண சிரேஸ்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

நடைபாதைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை!

Tuesday, December 18th, 2018
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிரதான வீதிகள் மற்றும் நடைபாதைகளில் மக்களுக்கு தடை ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பொலிஸாரால் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க!

Tuesday, December 18th, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று(17)... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சினை ராஜிதவுக்கு வழங்க வேண்டாம் – ஜனாதிபதிக்கு GMOA கடிதம்.!

Tuesday, December 18th, 2018
புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித சேனாரத்ன பொருத்தமற்றவர் மற்றும் அதற்கான காரணங்களை உள்ளடக்கி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக அரசாங்க மருத்துவ... [ மேலும் படிக்க ]

உயரதிகாரிகள் மீது தடைவிதித்த அமெரிக்கா!

Tuesday, December 18th, 2018
வடகொரியாவின் அமைச்சர் ஒருவர் மற்றும் அந்தநாட்டைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. இவர்களில் ஒருவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்-னுக்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதியின் 65 இலட்சம் டொலர்கள் நிதி முடக்கம்!

Tuesday, December 18th, 2018
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் வ ங்கிக் கணக்கிலுள்ள 65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]