எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த ராஜபக்ஷ!
Tuesday, December 18th, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீர பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு!
இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை இல்லை என குற்றச்சாட்டு!
கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
|
|
|


