Monthly Archives: December 2018

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின!

Wednesday, December 19th, 2018
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். புலமைப்... [ மேலும் படிக்க ]

நிதானமாக துடுப்பெடுத்தாடும் இலங்கை: 03 விக்கட் இழப்பிற்கு 287 ஓட்டங்கள்!

Wednesday, December 19th, 2018
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், 5வதும் இறுதியுமான நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது 2வது இன்னிங்ஸில்... [ மேலும் படிக்க ]

பௌத்தத்துக்கு முன்னுரிமை : தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம் – பொன்சேகா தெரிவிப்பு!

Wednesday, December 19th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பௌத்த மதத்துக்கு தற்போது வழங்கப்படும் முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சி ஊடாகவே தீர்வு : அதற்கப்பால் ஐ.தே.க. நகராது – பிரதமர்!

Wednesday, December 19th, 2018
ஒற்றையாட்சித் தீர்வுக்கு அப்பால் ஐக்கிய தேசியக் கட்சி நகராது என சமஷ்டி கோரும் த.தே.கூ. ஆதரவோடு ஆட்சியமைத்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசிய முன்னணி என்ற புதிய... [ மேலும் படிக்க ]

30 ஐ தாண்டினால் அமைச்சரவையை ஜனாதிபதி நிராகரிக்கலாம் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்!

Wednesday, December 19th, 2018
தனி ஒருவரை இணைத்துக் கொள்வதால் அதனை தேசிய அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஐ தாண்ட முடியாதென தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்... [ மேலும் படிக்க ]

பரீட்சை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் கிறிஸ்தவ ஆசிரியர்களுக்கு அரைநாள் லீவு!

Wednesday, December 19th, 2018
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் கிறிஸ்தவ ஆசிரியர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி அரைநாளுடன் வீடு செல்ல முடியும். எதிர்வரும் டிசெம்பர் 23 ஆம் திகதி இவ்வருடம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் முன்பள்ளிகளை படையினர் நடத்த முடியாது – ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, December 19th, 2018
படையினர் முன்பள்ளிகளை நடத்த முடியாதென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை ஆளுநரைத் தருமாறும் பணித்துள்ளார். அத்துடன் முல்லைத்தீவு நாயாறில் பௌத்த கோவில் கட்டுமானத்தை... [ மேலும் படிக்க ]

சிறுவயதில் போதிப்பதே சிறாருக்கு ஆழப் பதியும் – குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் !

Wednesday, December 19th, 2018
ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அவதானிக்கும் தன்மை என்பவை அதிகளவில் உள்ளன. இந்த வயதில் வழங்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளையும்... [ மேலும் படிக்க ]

எழுதாரகைப் படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை!

Wednesday, December 19th, 2018
தீவகப் பகுதிகளில் வாழும் மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறுபட்ட இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் தமது அடிப்படைத் தேவைகளில் ஒன்றான எழுதாரகைக் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதில் துறைசார்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவையின் பெயர்ப் பட்டியல் இன்று ஜனாதிபதியிடம்!

Tuesday, December 18th, 2018
புதிய அமைச்சரவைக்காக நியமிக்கப்பட வேண்டிய 30 அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(18) மாலை கையளிக்கப்படுமென, ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]