ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின!
Wednesday, December 19th, 2018
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை மீள்திருத்தத்தின்போது பெறுபேறுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருப்பின் மாத்திரம் குறித்த அந்த பெறுபேறுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாற்றமில்லாத பெறுபேறுகள் பதிவேற்றப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள அனைத்து பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு - பாசையூர் குடாக்கடலில் 30 அடி உயரத்தில் வெளிச்ச வீடு – ஐந்...
10 வருடங்களாக 450 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு சென்ற பௌத்த துறவி - முகம்சுழிக்க வைக்கும் செயல் என சுட்டிக...
|
|
|
மீண்டும் அச்சுறுத்தலை நோக்கி நகரும் இலங்கை – எச்சரிக்கை செய்துள்ளார் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அச...
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை - பொலிஸ் திணைக்...
50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை - உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராகவ...


