Monthly Archives: November 2018

மாலைதீவு ஜனாதிபதியாக சாலிக் பதவி ஏற்பு!

Monday, November 19th, 2018
அண்மையில் மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று புதிய ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு உடனடி இடமாற்றம்!

Monday, November 19th, 2018
கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியமையால் மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் முருங்கன் பிரதான வீதி... [ மேலும் படிக்க ]

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : விமானி பலி!

Monday, November 19th, 2018
ஜேர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக வானில்... [ மேலும் படிக்க ]

இன்றும் நாடாளுமன்றம் கூடவுள்ளது!

Monday, November 19th, 2018
தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(19) பகல் 1 மணிக்கு நான்காவது முறையாகவும் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

17 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை!

Monday, November 19th, 2018
பல்லேகெலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கோரிய இங்கிலாந்து வீரர்!

Monday, November 19th, 2018
இங்கிலாந்து ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்த அறையை கிரிக்கெட் வீரர்கள் எடுத்துக்கொண்டதற்காக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கலந்துரையாடல்!

Monday, November 19th, 2018
நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) காலை கூட்டமொன்றை நடத்தி தீர்மானிக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் இன்று

Sunday, November 18th, 2018
வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்  இன'று அனுஷ்டிக்கப்படுகிறது. 2005ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில்  சர்வ கட்சி சந்திப்பு!

Sunday, November 18th, 2018
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Saturday, November 17th, 2018
ஒரு வருடத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் சபரிமலைக்கு புனித யாத்திரை செய்வதோடு, ஏனைய தென் இந்திய புனிதத் தலங்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான... [ மேலும் படிக்க ]