இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : விமானி பலி!
Monday, November 19th, 2018
ஜேர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக வானில் ஒன்றோடொன்று நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
குறித்த விபத்தின் போது ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு விமானி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
Related posts:
எகிப்து எயார் விமானம் விழுந்த இடத்திலிருந்து சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு!
தனுஷை வழக்கை இரத்து செய்து தீர்ப்பு!
பிலிப்பைன்ஸில் 13 இராணுவ வீரர்கள் பலி!
|
|
|


