நவாலிப்படுகொலையின் 23வது நினைவுநாள் இன்று!
Monday, July 9th, 2018நவாலிப் படுகொலையின் 23ஆவது நினைவுநாள் இன்றாகும்.
நவாலி சென் பிற்றஸ் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 147 பலியாகிப் போன மக்களின் 23 ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகள்... [ மேலும் படிக்க ]

