T -20 தொடர் – பாகிஸ்தான் அணி வெற்றி !
Monday, July 9th, 2018
அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 20க்கு 20 முக்கோண தொடரின் இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதற்கமைய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய பகிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
Related posts:
தனுஸ்க குணதிலக்கவிற்கு தடை!
கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிம்ரோன்!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் - இலங்கை அணி 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற...
|
|
|


