ஜப்பானை தாக்கிய ‘ஜாங்டரி’ -19 பேர் காயம்!
Monday, July 30th, 2018ஜப்பானை புரட்டிப் போட்ட, 'ஜாங்டரி' புயலால், 19 பேர் காயம் அடைந்தனர். மேலும், பல இடங்களில் மிக கன மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானில்... [ மேலும் படிக்க ]

