அதிக வருமானத்தை ஈட்டும் தேயிலை ஏற்றுமதி!
Monday, July 30th, 2018
இந்த வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் 113.9 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 110.4 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இடர்முகாமைத்துவ அமைச்சுக்கு இந்தியா இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்கள் நன்கொடை!
பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவித்தல்!
பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!
|
|
|
யுத்தத்தின் வலிகளை துடைப்பதற்காக கிளிநொச்சி மக்களுக்கு எமது கட்சியின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின...
பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெ...
உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் தலையிடுங்கள் - பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் கல்வி அமைச்ச...


