கைத்தொழில் பேட்டை இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
Monday, July 30th, 2018
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய்கள் இதற்காக ஒதுக்கப்பட்டு, வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாரிய வாய்புகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்- நீர்வள சபை கட்டிட திறப்பு விழா நிக...
2017 இல் கனடா 3 இலட்சம் அகதிகளை ஏற்கவுள்ளது!
எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அதிகாரிகள...
|
|
|


