Monthly Archives: July 2018

இலங்கையின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிக்கத் திட்டம்!

Wednesday, July 11th, 2018
இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துடன் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சிங்கப்பூர் பிரதமர் லீன் சின் லூ... [ மேலும் படிக்க ]

வாகன சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

Wednesday, July 11th, 2018
இலங்கையில் வாகன போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த மாதம் 15ஆம்... [ மேலும் படிக்க ]

சிறார்களின் எதிர்காலம் கருதி அனைவரும் உதவி புரிய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !

Wednesday, July 11th, 2018
சமூகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் சிறார்களின் எதிர்காலம் கருதி உதவி புரிய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

சமுதாய சீர்திருத்த பணியை நிறைவேற்ற தவறியவர்களுக்கு சிறை!

Wednesday, July 11th, 2018
சமுதாய சீர்திருத்த பணி கட்டளையை நிறைவேற்ற தவறிய இரு நபர்களுக்கு 3 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று கட்டளையிட்டுள்ளது. மதுபோதையில்... [ மேலும் படிக்க ]

அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம்!

Wednesday, July 11th, 2018
அரசாங்க சேவையில் உள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று நாடு தழுவிய ரீதியில் சுகவீன லீவுப்... [ மேலும் படிக்க ]

சகல நெற்காணிகளுக்கும் இலவச பயிர் காப்புறுதி!

Wednesday, July 11th, 2018
நாட்டில் உள்ள சகல நெற் காணிகளுக்கும் உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தப்படும் காணிகளுக்கும் இலவச பயிர் காப்புறுதிகளை வழங்குவதற்கு கமத்தொழில் அமைச்சு கமநல சேவை மாவட்டக்... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Tuesday, July 10th, 2018
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஒக்டைன் 92 வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 8... [ மேலும் படிக்க ]

கைதடி முதியோர் முதியவர்கள் முதற்தடவையாக ஆன்மிகச் சுற்றுலா!

Tuesday, July 10th, 2018
கைதடி அரச முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் நடக்க முடியாத இயலாத 17 முதியவர்கள் முதல் தடவையாக ஆன்மீகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தாதியப்... [ மேலும் படிக்க ]

மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Tuesday, July 10th, 2018
சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் விஷேட குழுவினர் பிரதேச சபை தவிசாளருடன் சந்திப்பு!

Tuesday, July 10th, 2018
தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு குறித்த பிரதேச சபை தவிசாளர் சுபியான் அவர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]