மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Tuesday, July 10th, 2018
சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரத்த பரிமாற்ற நிலையத்தின் கடமை நேர பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று (09) பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு உரிய அதிகாரிகள் எவ்வித பதிலும் வழங்காததால் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
முதல்வரை பதவி நீக்கும் எண்ணம் சம்பந்தனுக்கு இல்லையாம்?
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் - சீரம் நிறுவனம் உறுதி !
செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!
|
|
|


